தூக்கமின்மை அன்றைய நாள் முழுவதும் உங்களை மோசமான மந்த நிலைக்கு தள்ளும் .மேலும் உங்கள் உடல் எடை கூடுவதற்கு முக்கியமான் காரணியாக தூக்கமின்மை உள்ளது.
நாங்கள் உங்களுக்காக நீங்கள் தூங்க முடியாமல் போவதற்கு சில முக்கிய காரணிகளை கீலே கொடுத்துள்ளோம்.
1.சரியான நிலையை தூங்க பயன்படுத்தாமல் இருப்பது
Third party image reference
நீங்கள் தனியாக அல்லது உங்கள் உங்கள் வாழ்க்கை துணையுடன் தூங்கும்போது சரியான நிலையில் இல்லை என்றால் உங்களுக்கு தூக்கம் எளிதாக வராது.
தீர்வு: நீங்கள் பொதுவாக எந்த உடல் அமைப்பு நிலையில் தினமும் தூங்குகிறீர்களாளோ அந்த நிலையை உங்களுக்கு தூக்கம் வரும் வரை மாற்றாதீர்கள்.
2. சரியான கால நேரத்தில் தூங்காமல் இருப்பது
Third party image reference
முழுமையாக ஓய்வெடுக்க, உங்கள் உடளுக்கு குறிப்பிட்ட அளவு தூக்கம் தேவை.பல நேரங்களில் நீங்கள் தூங்க முடியாததற்கு முக்கிய காரணம் நீங்கள் ஒரே நேரத்தில் படுக்கைக்கு செல்லாமல் இருப்பது ஆகும்.
தீர்வு: ஒவ்வொரு இரவும், ஒரே நேரத்தில் இரவு 10 மணி முதல் 1 மணிக்குள் படுக்கைக்குச் செல்லுங்கள்
3. விளக்கை அகற்றாமல் இருப்பது
Third party image reference
ஒரு சிறிய மின் விளக்கு அல்லது எல்.ஈ.டி விளக்குகள் கூட உங்களை அந்த இரவு முழுவதும் கூட தூங்க விடமால் செய்யலாம்.
தீர்வு:படுக்கைக்கு போகும் முன்பு அனைத்து விளக்கையும் அணையுங்கள்,அல்லது மாஸ்க் போட்டு உறங்குங்கள்.
4. தவறான நோக்கத்திற்காக படுக்கையை பயன்படுத்துவது
Third party image reference
பல மக்கள் படுக்கையிலே தங்களின் வேலைகளை செய்யவும் பயன்படுத்துகின்றனர்.இதனால் அங்கேயே உறங்குவது கடினமாகிறது.
தீர்வு: படுக்கை தூங்குவதற்கு மட்டும் பயன்படுத்துங்கள்.அலுவலக வேலைகளை செய்வதற்கு அதற்க்கென வேறு இடத்தை ஒதுக்குங்கள்.
5. தூங்க செய்ய வேண்டியது
Third party image reference
பலர் தூங்க விரும்பாத நிலையில் படுக்கைக்குச் செல்வார்கள்,அப்போது அவர்களுக்கு எளிதாக தூக்கம் வருவதில்லை.
தீர்வு: புத்தகம் ஏதேனும் படித்தால் எளிதில் தூக்கம் வரலாம்.இபுக் வேண்டாம்.அது இன்னும் தூக்க விடாமல் செய்யும் மாறாக சாதாரண புத்தகங்களை படியுங்கள்.
6. படுக்க போகும் முன்பு உடற்பயிற்சி செய்தல்
Third party image reference
உடற்பயிற்சி நரம்பு மண்டலத்தை தூண்டுகிறது, இதனால் உடற்பயிற்சிக்கு பின்பு தூங்குவது கடினமாகலாம்.
தீர்வு: படுக்கைக்கு செல்லும் முன் 3 மணி நேரத்திற்கும் குறைவாக உடற்பயிற்சி செய்யவும் .
சுவாரசியம் ,உடல்நலம்,மர்மம், மற்றும் மேலும் இதுபோன்ற முக்கிய தகவல்களுக்கு  பாலோவ் பண்ணுங்க,மற்றும் இந்த போஸ்ட் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து அவர்களின் தூக்கத்தின்மீதும் அவர்களின் மீதும் அக்கறை கொள்ளுங்கள்.நன்றி!